بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஜரீர் பின் அப்துல்லாஹ்-அல்பஜலீ (ரலி) – جرير بن عبد الله البجلي
இறப்பு: ஹிஜ்ரி 51, கூஃபா
தரம்: நபித்தோழர் (ஸஹாபி)
விபரங்கள்
இயற்பெயர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் பின் ஜாபிர்
தந்தை பெயர்: அப்துல்லாஹ் பின் ஜாபிர்
வமிசம்: பஜலீ, கஸ்ரீ
புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூ அம்ர், அபூ அப்துல்லாஹ்
ஊர் பெயர்: ஹிஜாஸ்
பயணம் செய்த ஊர்கள்: மதீனா, கூஃபா, கர்கீஸியா
பிறப்பு: ஹிஜாஸ்
இறப்பு: ஹிஜ்ரி 51, கூஃபா
கால கட்டம்: நபித்தோழர்
வாழ்க்கைக் குறிப்பு
ஜரீர் பின் அப்துல்லாஹ் ரலி ஒரு நபித்தோழர் ஆவார். அவர் ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் இஸ்லாத்தைத் தழுவினார். அவர் கூஃபாவில் வசித்து வந்தார், பின்னர் உஸ்மான் ரலி அவர்களை ஏசும் ஊரில் இருக்க விரும்பாததால் கர்கீஸியாவுக்குச் சென்றார்.
அவர் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அழகுடன் ஒப்பிடப்பட்டவர். அவர் ஹிஜ்ரி 51 ஆம் ஆண்டு கூஃபாவில் காலமானார்.
ஆசிரியர்கள், மாணவர்கள்
யாரிடம் அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), முஆவியா பின் அபூஸுஃப்யான்
இவரிடம் அறிவித்தோர் (மாணவர்கள்): அல்முன்திர் பின் ஜரீர், உபைதுல்லாஹ் பின் ஜரீர், அய்யூப் பின் ஜரீர், இப்ராஹீம் பின் ஜரீர், அபூ ஸுர்ஆ பின் அம்ர், அனஸ் பின் மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் ஷகீக் பின் ஸலமா அல்அஸதீ, ஸைத் பின் வஹ்ப அல்ஜுஹனீ, ஸியாத் பின் அலாகா, ஆமிர் அஷ்ஷஅபீ,பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
கைஸ் பின் அபூஹாஸிம், ஹம்மாம் பின் அல்ஹாரிஸ்
வேறு பெயர்கள்: ஜரீர் அல்பஜலீ, ஜரீர்
ஆதாரம்: muslimscholars.info (4057) · Should verify
சமீப விமர்சனங்கள்