தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-m5324-வாபிஸா பின் மஅபத்-அல்அஸதீ

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

வாபிஸா பின் மஅபத்-அல்அஸதீ (ரலி) – وابصة بن معبد بن عتبة

இறப்பு: ஹிஜ்ரி தொண்ணூறுக்கு அருகில், ரக்கா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: வாபிஸா பின் மஅபத் பின் உத்ஃபா பின் அல்ஹாரிஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் அல்ஹாரிஸ்

தந்தை பெயர்: மஅபத் பின் உத்ஃபா

வமிசம்: பனூ அஸத் பின் குஸைமா

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூ ஸாலிம், அபூ அஷ்ஷஃதா, அபூ ஸயீத்

ஊர் பெயர்: ஹிஜாஸ்

பயணம் செய்த ஊர்கள்: மதீனா, பஹ்ரைன், அல்ஜஸீரா, ரக்கா, திமிஷ்க்

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி தொண்ணூறுக்கு அருகில், ரக்கா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

வாபிஸா பின் மஅபத் ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு பனூ அஸத் கோத்திரத்தைச் சேர்ந்த பத்து பேருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தைத் தழுவினார். அவர்கள் ஹிஜாஸ், மதீனா, பஹ்ரைன் ஆகிய இடங்களில் வாழ்ந்து பின்னர் அல்ஜஸீரா மற்றும் ரக்காவில் குடியேறினார்.

அவர்கள் குர்ஆனை ஓதும்போது அதிகமாக அழுவார்கள். ஹிஜ்ரி தொண்ணூறுக்கு அருகில் ரக்காவில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடம் அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), இப்னு மஸ்ஊத்,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
குரைம் பின் ஃபாத்திக் அல்அஸதீ, உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் அல்அஸதிய்யா

இவரிடம் அறிவித்தோர் (மாணவர்கள்): அம்ர் பின் வாபிஸா, ஸாலிம் பின் வாபிஸா, ஸாலிம் பின் அப்துல்லாஹ் பின் உமர், ஸர் பின் ஹுபைஷ் அல்அஸதீ, ஹிலால் பின் யஸாஃப், அம்ர் பின் ராஷித் அல்அஷ்ஜயீ, ராஷித், ஸியாத் பின் அபூ அல்ஜஅத், ஷத்தாத் மவ்லா அய்யாத், அய்யூப் பின் அப்துல்லாஹ் பின் முக்ரஸ், ஹனஷ் பின் அல்முஃதமர், அபூ அர்ரஸாஃபா ஷபீப் பின் தைஸம்

வேறு பெயர்கள்: வாபிஸா பின் மஅபத் அல்அஸதீ, வாபிஸா


ஆதாரம்: muslimscholars.info (5324) · Should verify



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.