بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஹம்மாம் பின் யஹ்யா-அல்அவ்தீ (ரஹ்) – همام بن يحيى بن دينار
இறப்பு: ஹிஜ்ரி 164 அல்லது 165, பஸரா
தரம்: பலமானவர்
விபரங்கள்
இயற்பெயர்: ஹம்மாம் பின் யஹ்யா பின் தீனார்
தந்தை பெயர்: யஹ்யா பின் தீனார்
வம்சம்: அல்அஸ்தீ கோத்திரத்தின் பனூ ஊத் கிளையின் அடிமை
புனைப்பெயர்: அபூபக்ர், அபூ அப்துல்லாஹ்
ஊர் பெயர்: பஸரா
பயணித்த ஊர்கள்: பஸரா
இறப்பு: ஹிஜ்ரி 164 அல்லது 165, பஸரா
கால கட்டம்: தபஉத் தாபிஈ
வாழ்க்கைக் குறிப்பு
ஹம்மாம் பின் யஹ்யா பின் தீனார் ரஹ் அவர்கள் அபூபக்ர் அல்லது அபூ அப்துல்லாஹ் என்ற குன்யா கொண்டவர். இவர் பஸராவைச் சேர்ந்தவர். இவர் பலமானவர் என்ற தரத்தில் உள்ளவர்.
சில நேரங்களில் ஹதீஸ்களில் தவறிழைப்பார். ஹிஜ்ரி 164 அல்லது 165 இல் மரணமடைந்தார்.
ஆசிரியர்கள், மாணவர்கள்
யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அதா பின் அபீ ரபாஹ், இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் பின் அபீ தல்ஹா, ஸைத் பின் அஸ்லம், கதாதா பின் திஆமா, முஹம்மத் பின் ஜஹாதா, நாஃபிஉ, அபூ இம்ரான் அல்ஜவ்னீ, அனஸ் பின் ஸீரீன், ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ, யஹ்யா பின் அபீ கஸீர், ஹுஸைன் பின் தக்வான் அல்முஅல்லம், இப்னு ஜுரைஜ்
இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, அப்துல்லாஹ் பின் முபாரக், இஸ்மாயீல் பின் இப்ராஹீம் (இப்னு உலய்யா), யஸீத் பின் ஹாரூன், அபூ தாவூத், ஹிஷாம் பின் அப்துல் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.அத்தயாலஸீ, அஃப்பான் பின் முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 134
இறப்பு ஹிஜ்ரி 220
வயது: 86
அல்ஃபள்ல் பின் துகைன் (அபூ நுஐம்), முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இப்ராஹீம் அல்அஸ்தீ, மூஸா பின் இஸ்மாயீல் அல்முன்கரீ, ஹத்பா பின் காலித், ஷைபான் பின் ஃபர்ரூக்
வேறு பெயர்கள்: ஹம்மாம், ஹம்மாம் பின் யஹ்யா பின் தீனார்
ஆதாரம்: muslimscholars.info (20297) · Should verify
சமீப விமர்சனங்கள்