தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-481

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ‘ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அது போன்றே ஒரு இறைநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டும்’ என்று நபி (ஸல்) கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

அத்தியாயம்: 8

(புகாரி: 481)

حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ المُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا» وَشَبَّكَ أَصَابِعَهُ


Bukhari-Tamil-481.
Bukhari-TamilMisc-481.
Bukhari-Shamila-481.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர். சிலர் பல கருத்துள்ள செய்திகளை ஒன்றாக சேர்த்து அறிவித்துள்ளனர். சிலர் பிரித்து பிரித்து அறிவித்துள்ளனர்.

முழுச் செய்தி பார்க்க: அஹ்மத்-19667, 19624.


 

 

 

 


1 . இந்தக் கருத்தில் அபூமூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூபுர்தா (பேரன்-புரைத்) —> அபூபுர்தா (பாட்டனார்-ஆமிர் பின் அப்துல்லாஹ்) —> அபூமூஸா (அப்துல்லாஹ் பின் கைஸ்-ரலி) 

1 . பார்க்க: அஹ்மத்-19624, 19625, 19667, புகாரி-481, 2446, 6026, முஸ்லிம்-5043, திர்மிதீ-1928, நஸாயீ-2560

2 . அஹ்மத்-19512, புகாரி-1438, 2260, 2319, முஸ்லிம்-1857,

3 . அஹ்மத்-19584, 19706, புகாரி-1432, 6027, 7476, அபூதாவூத்-5131, திர்மிதீ-2672,

4 . முஸ்லிம்-5124, புகாரி-5534


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.