அபூ மூஸா(ரலி) அறிவித்தார்:
‘ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அது போன்றே ஒரு இறைநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டும்’ என்று நபி (ஸல்) கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.
Book :8
حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ المُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا» وَشَبَّكَ أَصَابِعَهُ
Bukhari-Tamil-481.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-481.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் அபூ மூஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
1 . பார்க்க: அஹ்மத்-19624 , 19625 , 19667 , புகாரி-481 , 2446 , 6026 , முஸ்லிம்-5043 , திர்மிதீ-1928 , நஸாயீ-2560 ,
2 . அஹ்மத்-19512 , புகாரி-1438 , 2260 , 2319 , முஸ்லிம்-1857 ,
3 . அஹ்மத்-19584 , 19706 , புகாரி-1432 , 6027 , 7476 , அபூதாவூத்-5131 ,திர்மிதீ- 2672 ,
சமீப விமர்சனங்கள்