பாடம்: 88
இறைமறுப்பாளராக இறந்தவர் நரகத்திற்கே செல்வார். எந்தப் பரிந்துரையும் அவருக்குக் கிடைக்காது; இறை நெருக்கம் பெற்றவர்கள் யாருடைய உறவும் அவருக்குப் பயனளிக்காது.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள்.
அத்தியாயம்: 1
(முஸ்லிம்: 347)88 – بَابُ بَيَانِ أَنَّ مِنْ مَاتَ عَلَى الْكُفْرِ فَهُوَ فِي النَّارِ، وَلَا تَنَالُهُ شَفَاعَةٌ، وَلَا تَنْفَعُهُ قَرَابَةُ الْمُقَرَّبِينَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ
أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللهِ، أَيْنَ أَبِي؟ قَالَ: «فِي النَّارِ»، فَلَمَّا قَفَّى دَعَاهُ، فَقَالَ: «إِنَّ أَبِي وَأَبَاكَ فِي النَّارِ»
Muslim-Tamil-347.
Muslim-TamilMisc-302.
Muslim-Shamila-203.
Muslim-Alamiah-302.
Muslim-JawamiulKalim-307.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்
2 . இப்னு அபூஷைபா
3 . அஃப்பான் பின் முஸ்லிம்
4 . ஹம்மாத் பின் ஸலமா
5 . ஸாபித் பின் அஸ்லம்
6 . அனஸ் (ரலி)
மேற்கண்ட செய்தி சரியானதா?
பார்க்க: நபியின் தந்தை நரகிலிருப்பார் என்பது சரியான ஹதீஸா? . (தகவல்: onlinepj.co.in)
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹம்மாத் பின் ஸலமா —> ஸாபித் பின் அஸ்லம் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, முஸ்லிம்-347, அபூதாவூத்-4718, முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-, அபூஅவானா-, இப்னு ஹிப்பான்-, அல்ஈமான்-இப்னு மன்தா-, முஸ்தக்ரஜ்-அபூநுஐம்-, குப்ரா பைஹகீ-, பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
தலாஇலுன் நுபுவ்வஹ்-, ஃகவாமிளுல் அஸ்மா-,
2 . இம்ரான் பின் ஹுஸைன்
3 . ஹுஸைன் பின் உபைத்
4 . அப்துல்லாஹ் பின் ஹாஜிப்
5 . லகீத் பின் ஆமிர்
சமீப விமர்சனங்கள்