பாடம்:
சிறுநீர் கழிக்கும்போது பதில் ஸலாம் கூறாமல் இருப்பது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்துசென்ற மனிதர் ஒருவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் சொல்லவில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அத்தியாயம்: 3
(முஸ்லிம்: 606)باب ترك رد السلام أثناء البول
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ
«أَنَّ رَجُلًا مَرَّ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبُولُ، فَسَلَّمَ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ»
Muslim-Tamil-606.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-370.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-560.
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-606 , இப்னு மாஜா-353 , அபூதாவூத்-16 , 330 , 331 , திர்மிதீ-90 , நஸாயீ-37 , இப்னு குஸைமா-73 , …
2 . அபூஜுஹைம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-337 .
3 . முஹாஜிர் பின் குன்ஃ புத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-17 .
4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-351 .
…
சமீப விமர்சனங்கள்