தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-777

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

777. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் கிராமவாசிகள் எனக்குத் தொழுகையைக் கற்றுத்தருகிறார்களா? என்று (சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கேட்டதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

Book : 4

(முஸ்லிம்: 777)

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ، وَأَبِي عَوْنٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، بِمَعْنَى حَدِيثِهِمْ وَزَادَ

فَقَالَ: تُعَلِّمُنِي الْأَعْرَابُ بِالصَّلَاةِ


Tamil-777
Shamila-453
JawamiulKalim-695



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.