ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 162
குதிரையின் மீது சரியாக அமர முடியாதவர்.
3035. ஜரீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து, (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.
அத்தியாயம்: 56
இதன் தொடர் அடுத்த ஹதீஸ் பார்க்க: புகாரி-3036.
بَابُ مَنْ لاَ يَثْبُتُ عَلَى الخَيْلِ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
مَا حَجَبَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلَّا تَبَسَّمَ فِي وَجْهِي
Bukhari-Tamil-3035.
Bukhari-TamilMisc-3035.
Bukhari-Shamila-3035.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்