தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2010

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

தொடர்நோன்பு நோற்பதற்கு வந்துள்ள தடை.

 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் தொடர்நோன்பு நோற்கலாகாது எனத் தடைவிதித்தார்கள். “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?” என்று மக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (இந்த விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு (இறைவனிடமிருந்து) உணவும் பானமும் வழங்கப்படுகிறது” என்று சொன்னார்கள்.

Book : 13

(முஸ்லிம்: 2010)

11 – بَابُ النَّهْيِ عَنِ الْوِصَالِ فِي الصَّوْمِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهَى عَنِ الْوِصَالِ، قَالُوا: إِنَّكَ تُوَاصِلُ، قَالَ: «إِنِّي لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أُطْعَمُ وَأُسْقَى»


Tamil-2010
Shamila-1102
JawamiulKalim-1851




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.