மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:
(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.50
அத்தியாயம் : 10
(புகாரி: 764)حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ مَرْوَانَ بْنِ الحَكَمِ، قَالَ
قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: «مَا لَكَ تَقْرَأُ فِي المَغْرِبِ بِقِصَارٍ، وَقَدْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِطُولَى الطُّولَيَيْنِ»
- இந்த செய்தி சுருக்கமாக தொழவைக்கவேண்டும் என்ற ஹதீஸ்களுக்கு முரண் என்று சிலர் கூறினாலும் நபி (ஸல்) அவர்கள் சில நேரம் சுருக்கமாகவும் தொழ வைத்துள்ளார்கள். சில நேரம் பெரிய அத்தியாயங்களையும் ஓதியுள்ளார்கள் என்று முடிவு செய்வதே சரியான முடிவாகும்….
- இந்த செய்தி ஹிஷாம் வழியாக ஸைத் பின் ஸாபித் (ரலி), அபூஅய்யூப் (ரலி) இருவரில் ஒருவர் அறிவித்தார் என சந்தேகமாக அறிவிக்கப்படுகிறது. இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிப்பதே மஹ்ஃபூலானது-சரியானது என கூறியுள்ளார். (நூல்: ஃபத்ஹுல் பாரீ 2/28 9)
1 . இந்தக் கருத்தில் ஸைத் பின் ஸாபித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- உர்வா பின் ஸுபைர் — மர்வான்
பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-2691 , அஹ்மத்-21633 , 21646 , புகாரி-764 , அபூதாவூத்-812 , குப்ரா நஸாயீ-1064 , நஸாயீ-990 , இப்னு குஸைமா-515 , 516 , அல்முஃஜமுல் கபீர்- 4811 , 4812 , குப்ரா பைஹகீ-4036 ,
- உர்வா பின் ஸுபைர் — ஸைத் பின் ஸாபித் (ரலி)
பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-143 , 3591 , 3712 , அஹ்மத்-21609 , 23544 , குப்ரா நஸாயீ-1063 , நஸாயீ-989 , இப்னு குஸைமா- 517 , 518 , 541 , இப்னு ஹிப்பான்-1836 , அல்முஃஜமுல் கபீர்-3893 , 4813 , 4825 , 4827 , ஹாகிம்-866 ,
- உர்வா பின் ஸுபைர் — அபூ அய்யூப் (ரலி)
பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-143 , 3591 , 3712 , அஹ்மத்- 23544 , இப்னு குஸைமா-518 , அல்முஃஜமுல் கபீர்-3893 , 4823 ,
- ஹிஷாம் — ஸைத் பின் ஸாபித் (ரலி)
பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-4823 , இப்னு குஸைமா-518 (2 வது ஸனத்)
- ஹிஷாம் — அபூ அய்யூப் (ரலி)
பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-4823 , இப்னு குஸைமா-518 , (2 வது ஸனத்)
2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: நஸாயீ-991 .
சமீப விமர்சனங்கள்