தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-434

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 99

ஸஃப்பு(வரிசை)களைச் சரி செய்தல்

உமர்(ரலி) அவர்கள் ஸஃப்புகளைச் சரி செய்யும்படி (சிலருக்குக்) கட்டளையிட்டார்கள். அவர்கள், அவர்களிடம் வந்து ஸஃப்பு சரியாக உள்ளது என தகவல் கூறியதுமே தக்பீர் (தஹ்ரிமா) கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 434)

99- بَابُ مَا جَاءَ فِي تَسْوِيَةِ الصُّفُوفِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ «يَأْمُرُ بِتَسْوِيَةِ الصُّفُوفِ»، فَإِذَا جَاءُوهُ فَأَخْبَرُوهُ أَنْ قَدِ اسْتَوَتْ. «كَبَّرَ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-434.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.