தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4448

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

அசுத்தங்களை உண்டு வாழும் பிராணிகளின் பாலை குடிப்பதற்கு வந்துள்ள தடை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (வேட்டையாடும் பயிற்சிக்கு) இலக்காக கட்டிவைக்கப்பட்டு (கொல்லப்பட்ட) பிராணிகளை (உண்பதை)யும், அசுத்தங்களை உண்டு வாழும் பிராணிகளின் பாலையும், தண்ணீர் பைகளின் முனையிலிருந்து நேரடியாக (உதடு வைத்து) நீர் அருந்துவதையும் தடைசெய்தார்கள்.

(நஸாயி: 4448)

النَّهْيُ عَنْ لَبَنِ الْجَلَّالَةِ

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُجَثَّمَةِ، وَلَبَنِ الْجَلَّالَةِ، وَالشُّرْبِ مِنْ فِي السِّقَاءِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4448.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.