பாடம்:
அபூஅய்யூப் (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்.
அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சுருக்கமாக அறிவுரை கூறுங்கள்!” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
1 . “நீர் தொழுகையில் நின்றால், (இதுவே உமது) இறுதித் தொழுகை என்பதைப் போல் தொழுவீராக!;
2 . நாளை மன்னிப்புக் கேட்க வேண்டிய எந்தவொரு சொல்லையும் பேசாதீர்!;
3 . மனிதர்களின் கைகளில் உள்ளவற்றிலிருந்து முற்றிலும் ஆசையைத் துறந்து விடுவீராக!” என்று கூறினார்கள்.
حَدِيثُ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ عُثْمَانَ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ قَالَ:
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: عِظْنِي وَأَوْجِزْ، فَقَالَ: «إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَصَلِّ صَلَاةَ مُوَدِّعٍ، وَلَا تَكَلَّمْ بِكَلَامٍ تَعْتَذِرُ مِنْهُ غَدًا، وَاجْمَعِ الْإِيَاسَ مِمَّا فِي يَدَيِ النَّاسِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23498.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
…இந்தக் கருத்தில் அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-23498, இப்னு மாஜா-4171, அல்முஃஜமுல் கபீர்-,
சமீப விமர்சனங்கள்