பாடம் : 61
நபி (ஸல்) அவர்களுடைய மனைவியரின் அடிமைகளுக்கு தர்மம் செய்தல்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘இதன் தோலை நீங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள்.
‘இது செத்ததாயிற்றே!’ எனத் தோழர்கள் கூறியதும் ‘இதை உண்பதுதான் தடுக்கப்பட்டுள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 24
بَابُ الصَّدَقَةِ عَلَى مَوَالِي أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:
وَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً مَيِّتَةً، أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟» قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ: قَالَ: «إِنَّمَا حَرُمَ أَكْلُهَا»
Bukhari-Tamil-1492.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1492.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: மாலிக்-1436 , அஹ்மத்-2369 , 3016 , 3051 , 3452 , தாரிமீ-2031 , 2032 , புகாரி-1492 , 2221 , 5531 , முஸ்லிம்-591 , 592 , 593 , அபூதாவூத்-4121 , நஸாயீ-4235 , 4236 , …
- ஸுஃப்யான் —> ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி), மைமூனா (ரலி)…
பார்க்க: இப்னு மாஜா-3610 , 3611 , அபூதாவூத்-4120 ,
- அப்துர்ரஹ்மான் பின் வஃலா —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: மாலிக்-, முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-1895 , தாரிமீ-, முஸ்லிம்-, இப்னு மாஜா-3609 , அபூதாவூத்-4123 , திர்மிதீ-1728 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-4241 , 4242 …
2 . மைமூனா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-594 .
…
கூடுதல் தகவல் பார்க்க: புகாரி-2236 .
சமீப விமர்சனங்கள்