தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-30

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 17

கழிப்பிடத்திலிருந்து ஒருவர் வெளியேறும் போது (அவர்) என்ன கூற வேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் போது “ஃகுஃப்ரானக” (இறைவா! என்னை மனிப்பாயாக!) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(அபூதாவூத்: 30)

17 – بَابُ مَا يَقُولُ الرَّجُلُ إِذَا خَرَجَ مِنَ الخَلَاءِ

حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ يُوسُفَ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، حَدَّثَتْنِي عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنَ الغَائِطِ قَالَ: «غُفْرَانَكَ»


Abu-Dawood-Tamil-28.
Abu-Dawood-TamilMisc-28.
Abu-Dawood-Shamila-30.
Abu-Dawood-Alamiah-28.
Abu-Dawood-JawamiulKalim-28.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.