ஹதீஸின் தரம்: விபரம் கீழே
தண்ணீர் இரண்டு குல்லத் கள் இருந்தால் அது அசுத்தமடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தமது தந்தை உமர் (ரலி) அவர்கள் மூலம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
குறிப்பு : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது காணப்படுகிறது.
(அபூதாவூத்: 65)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ الْمُنْذِرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ فَإِنَّهُ لَا يَنْجُسُ»
قَالَ أَبُو دَاوُدَ: حَمَّادُ بْنُ زَيْدٍ وَقَفَهُ، عَنْ عَاصِمٍ
AbuDawood-Tamil-65.
AbuDawood-Shamila-65.
AbuDawood-JawamiulKalim-.
…
சமீப விமர்சனங்கள்