ஹதீஸின் தரம்: விபரம் கீழே
உங்களில் ஒருவர் தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம். மேலும் அதிலேயே கடமையான குளிப்பை நிறைவேற்றவும் வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
(குறிப்பு: புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
(அபூதாவூத்: 70)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ، وَلَا يَغْتَسِلُ فِيهِ مِنَ الْجَنَابَةِ»
AbuDawood-Tamil-70.
AbuDawood-Shamila-70.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்