தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-71

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 37

நாய் வாய் வைத்த நீரில் உளூச் செய்தல்.

உங்களில் ஒருவரின் பாத்திரத்தில் நாய் வாய் விட்டால் அதை சுத்தம் செய்யும் ‎முறை என்னவெனில், அது ஏழு தடவை கழுவப் பட வேண்டும், அதை முதன் ‎முதலாய் மண்ணைப் பயன் படுத்தி கழுவ வேண்டும் என்று நபி (ஸல்) கூறியதாக ‎அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

இவ்வாறே முஹம்மத் அவர்கள் மூலம் அய்யூப், ஹபீப் பின் ஷஹீத் ஆகிய இருவரும் ‎அறிவிப்பதாக இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.‎

‎(குறிப்பு: புகாரி, முஸ்லிம், நஸயீ, முஅத்தா, திர்மிதீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் ‎இடம் பெறுகிறது.)‎

(அபூதாவூத்: 71)

37- بَابُ الْوُضُوءِ بِسُؤْرِ الْكَلْبِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زَائِدَةُ، فِي حَدِيثِ هِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«طُهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ، أَنْ يُغْسَلَ سَبْعَ مِرَارٍ، أُولَاهُنَّ بِتُرَابٍ»

قَالَ أَبُو دَاوُدَ: وَكَذَلِكَ قَالَ أَيُّوبُ، وَحَبِيبُ بْنُ الشَّهِيدِ: عَنْ مُحَمَّدٍ


AbuDawood-Tamil-71.
AbuDawood-Shamila-71.
AbuDawood-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-172 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.