பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அதை ஏழு முறை கழுவுங்கள். ஏழாவது தடவை மண்ணைப் பயன் படுத்திக் கழுவுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர் களிடமிருந்து அபூஸாலிஹ், அபூரஸீன், அல் அ1ரஜ், சாபித் அல் அஹ்னப், ஹம்மாம் பின் முனப்பஹ், அபூஸ்ஸீத்தி அப்துர் ரஹ்மான் ஆகியோர் இதை அறிவிக்கும் போது மண்ணை பயன் படுத்துவது பற்றி குறிப்பிடவில்லை என இமாம் அபூதாவூத் கூறுகின்றார்கள்.
(குறிப்பு: திர்மிதீயிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
(அபூதாவூத்: 73)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ مُحَمَّدَ بْنَ سِيرِينَ، حَدَّثَهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ، فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ، السَّابِعَةُ بِالتُّرَابِ»
قَالَ أَبُو دَاوُدَ: وَأَمَّا أَبُو صَالِحٍ، وَأَبُو رَزِينٍ، وَالْأَعْرَجُ، وَثَابِتٌ الْأَحْنَفُ، وَهَمَّامُ بْنُ مُنَبِّهٍ، وَأَبُو السُّدِّيِّ عَبْدُ الرَّحْمَنِ رَوَوْهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَلَمْ يَذْكُرُوا التُّرَابَ
AbuDawood-Tamil-73.
AbuDawood-Shamila-73.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்