ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து உலூச் செய்வார்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். முஸத்தத் அவர்களது அறிவிப்பில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உலூச் செய்வார்கள் என கூறிவுள்ளார்.
(குறிப்பு: நஸயீ, இப்னு மாஜா, முஅத்தா, புகாரி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
(அபூதாவூத்: 79)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ
«كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، قَالَ مُسَدَّدٌ: «مِنَ الْإِنَاءِ الْوَاحِدِ جَمِيعًا»
AbuDawood-Tamil-79.
AbuDawood-Shamila-79.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்