தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-97

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 46

உளூவை பூரணமாகச் செய்தல்.

தங்களது குதிகால்களில் தண்ணீர் படாமல் தோற்றமளித்த ஒரு கூட்டத்தாரை பார்த்து ‎‎(உலூச் செய்யும் போது நன்றாக நனையாத) குதிகால்களுக்கு நரகம் என்ற நாசம் ‎உண்டாவதாக! (இதை அஞ்சி) உலூவை பூரணமாக செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் ‎தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ‎அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இதை முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது, தாரகுத்னீ, புகாரி ஆகியோரும் ‎அறிவித்துள்ளார்கள்.)‎

(அபூதாவூத்: 97)

46- بَابٌ فِي إِسْبَاغِ الْوُضُوءِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى قَوْمًا وَأَعْقَابُهُمْ تَلُوحُ، فَقَالَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ، أَسْبِغُوا الْوُضُوءَ»


AbuDawood-Tamil-97.
AbuDawood-Shamila-97.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.