பாடம் : 81
கழிவுப் பொருளை காலால் மிதித்தால் ?
கழிவுப்பொருட்கள் காலில் மிதிப் பட்டால் நாங்கள் உலூச் செய்ய மாட்டோம் (தொழும் போது) எங்களது தலை முடி, ஆடை (தரையில் படுவதை) நாங்கள் தடுக்க மாட்டோம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸுத் (ரலி).
(அபூதாவூத்: 204)81- بَابٌ فِي الرَّجُلِ يَطَأُ الْأَذَى بِرِجْلِهِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، وَإِبْرَاهِيمُ بْنُ أَبِي مُعَاوِيَةَ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنِي شَرِيكٌ، وَجَرِيرٌ، وَابْنُ إِدْرِيسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ
«كُنَّا لَا نَتَوَضَّأُ مِنْ مَوْطِئٍ وَلَا نَكُفُّ شَعْرًا وَلَا ثَوْبًا»، قَالَ أَبُو دَاوُدَ: قَالَ: إِبْرَاهِيمُ بْنُ أَبِي مُعَاوِيَةَ فِيهِ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، أَوْ حَدَّثَهُ عَنْهُ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: وَقَالَ هَنَّادٌ، عَنْ شَقِيقٍ، أَوْ حَدَّثَهُ عَنْهُ
AbuDawood-Tamil-204.
AbuDawood-Shamila-204.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்