தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-247

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஐம்பது நேரங்கள் தொழவேண்டும். குளிப்பு கடமையாகி விட்டால் ஏழு முறை குளிக்கவேண்டும். சிறுநீர் பட்ட ஆடையை ஏழு முறை கழுவவேண்டும் என்றே சட்டம் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதனை மாற்றுமாறு அல்லாஹ்விடம்) கேட்டு கொண்டே இருந்தார்கள். (முடிவில்) தொழுகை ஐந்தாகவும், கடமையான குளிப்பு ஒரு தடவையாகவும் ஆக்கப்பட்டது.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி).

(அபூதாவூத்: 247)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ جَابِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُصْمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ

«كَانَتِ الصَّلَاةُ خَمْسِينَ، وَالْغُسْلُ مِنَ الجَنَابَةِ سَبْعَ مِرَارٍ، وَغَسْلُ الْبَوْلِ مِنَ الثَّوْبِ سَبْعَ مِرَارٍ، فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُ حَتَّى جُعِلَتِ الصَّلَاةُ خَمْسًا، وَالْغُسْلُ مِنَ الْجَنَابَةِ مَرَّةً، وَغَسْلُ الْبَوْلِ مِنَ الثَّوْبِ مَرَّةً»


AbuDawood-Tamil-247.
AbuDawood-Shamila-247.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.