தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-434

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

எனக்கு பிறகு உங்களிடம் ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள். அவர்கள் தொழுகையை பிற்படுத்துவார்கள். (உங்களுக்குரிய) அந்த தொழுகை உங்களுக்கே! (அதன் நன்மை உங்களுக்கு கிடைத்து விடும்) (அவர்களுக்குரிய) தொழுகை அவர்களுக்குரியதாகும். (பிற்படுத்தியதின் பாவம் அவர்களைச் சாரும்) அவர்கள் கிப்லாவை நோக்கி தொழும் வரை அவர்களுடன் சேர்ந்து தொழுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கபீசா பின் வக்காஸ் அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 434)

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا أَبُو هَاشِمٍ يَعْنِي الزَّعْفَرَانِيَّ، حَدَّثَنِي صَالِحُ بْنُ عُبَيْدٍ، عَنْ قَبِيصَةَ بْنِ وَقَّاصٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«يَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ مِنْ بَعْدِي يُؤَخِّرُونَ الصَّلَاةَ فَهِيَ لَكُمْ وَهِيَ عَلَيْهِمْ، فَصَلُّوا مَعَهُمْ مَا صَلَّوُا الْقِبْلَةَ»


AbuDawood-Tamil-434.
AbuDawood-Shamila-434.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.