தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-563

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அன்சாரிகளில் ஒருவருக்கு மரண வேணை நெருங்கியதும் உங்களுக்கு ஒரு ஹதீஸை அறிவிக்கப் போகின்றேன். நன்மையை கருதியே அந்த ஹதீஸை உங்களுக்கு அழகுறச் செய்து, பின்பள்ளியை நோக்கி புறப்படும்போது அவர் தனது காலை உயர்த்தும் போது மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் ஒரு நன்மையை பதியாமல் விடுவதில்லை. அவர் தனது இடது காலை (தரையில்) வைக்கும் போது மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் ஒரு தீமையை அழிக்காமல் விடுவதில்லை. எனவே, உங்களில் ஒருவர் பள்ளிக்கு அருகில் இருக்கட்டும் அல்லது தூரத்தில் இருக்கட்டும். எனினும் அவர் பள்ளிக்கு வந்து ஜமாஅத்தில் சேர்ந்து தொபம்போது அவரது பாவம் மன்னிக்கப்பட்டு விடுகின்றது. மக்கள் சில ரக்அத்துக்களை தொழுது முடித்து சில ரக்அத்துக்கள் மீதமிருக்கும் போது அவர் பள்ளிக்கு வந்தால் கிடைத்ததில் (சேர்ந்து) தொழுது மீதமுள்ள ரக்அத்துக்களை அவர் நிறைவேற்றும் போதும் அவருக்கு அதே மாதிரியான பாவம் மன்னிக்கப்பட்டு விடுகின்றது. அவர்கள் தொழுது முடித்ததும் வந்து தொழுகையை நிறைவேற்றினால் அது மாதிரியே அவர் பாவம் மன்னிக்கப்படுகின்றது என அல்லாவின்தூதர் (ஸல்) அவர்கள் அறிவிக்க நான் வெவியுற்றேன்.

(அபூதாவூத்: 563)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُعَاذِ بْنِ عَبَّادٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ مَعْبَدِ بْنِ هُرْمُزَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قَالَ

حَضَرَ رَجُلًا مِنَ الْأَنْصَارِ الْمَوْتُ، فَقَالَ: إِنِّي مُحَدِّثُكُمْ حَدِيثًا مَا أُحَدِّثُكُمُوهُ إِلَّا احْتِسَابًا، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ لَمْ يَرْفَعْ قَدَمَهُ الْيُمْنَى إِلَّا كَتَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ حَسَنَةً، وَلَمْ يَضَعْ قَدَمَهُ الْيُسْرَى إِلَّا حَطَّ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهُ سَيِّئَةً فَلْيُقَرِّبْ أَحَدُكُمْ أَوْ لِيُبَعِّدْ فَإِنْ أَتَى الْمَسْجِدَ، فَصَلَّى فِي جَمَاعَةٍ غُفِرَ لَهُ، فَإِنْ أَتَى الْمَسْجِدَ وَقَدْ صَلَّوْا بَعْضًا وَبَقِيَ بَعْضٌ صَلَّى مَا أَدْرَكَ وَأَتَمَّ مَا بَقِيَ كَانَ كَذَلِكَ، فَإِنْ أَتَى الْمَسْجِدَ وَقَدْ صَلَّوْا فَأَتَمَّ الصَّلَاةَ كَانَ كَذَلِكَ»


AbuDawood-Tamil-563.
AbuDawood-Shamila-563.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.