ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நிச்சயமாக முஆத் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டு திரும்பியதும் தன்னுடைய மக்களுக்கு தொழுவிப்பார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்.
குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெறுகின்றது.
(அபூதாவூத்: 600)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ
«إِنَّ مُعَاذًا، كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّ قَوْمَهُ
AbuDawood-Tamil-600.
AbuDawood-Shamila-600.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்