…(யா அல்லாஹ்! இவ்வுலகிலும் மறுமையிலும் எனக்கு சுகத்தைத் தருவாயாக!) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் பிரார்த்திப்பார்கள்…
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 4785)حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عُبَادَةُ بْنُ مُسْلِمٍ الْفَزَارِيُّ، حَدَّثَنِي جُبَيْرُ بْنُ أَبِي سُلَيْمَانَ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ
لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُ هَؤُلَاءِ الدَّعَوَاتِ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي» ، قَالَ: يَعْنِي الْخَسْفَ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-4554.
Musnad-Ahmad-Shamila-4785.
Musnad-Ahmad-Alamiah-4554.
Musnad-Ahmad-JawamiulKalim-4644.
இதை முழுமையாக தமிழாக்கத்தை மொழிபெயர்க்கவும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ் …