ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
‘ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரது உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார்’’….
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 22390)حَدَّثَنَا يَزِيدُ، عَنْ هَمَّامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ: الْكِبْرِ وَالْغُلُولِ، وَالدَّيْنِ فَهُوَ فِي الْجَنَّةِ «أَوْ» وَجَبَتْ لَهُ الْجَنَّةُ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21356.
Musnad-Ahmad-Shamila-22390.
Musnad-Ahmad-Alamiah-21356.
Musnad-Ahmad-JawamiulKalim-21799.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ கத்தாதா தத்லீஸ் செய்பவர் என்றாலும் இவரிடமிருந்து ஷுஃபா அவர்கள் அறிவிப்பது சரியானவையாகும். காரணம் ஷுஃபா அவர்கள், கத்தாதாவிடமிருந்து தத்லீஸ் செய்யாத செய்திகளையே அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தியை முஸ்னத் அஹ்மத்-22428 , முஸ்னத் பஸ்ஸார்-4159 ஆகிய எண்களில் கத்தாதாவிடமிருந்து ஷுஃபா அவர்கள் அறிவித்துள்ளார் என்பதால் இது சரியான செய்தியாகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-1572 .
இந்த செய்தி, *மிகவும் பலவீனமான செய்தியாகும்.*
ஏனெனில், இந்த செய்தியின் தொடரில் *மூன்றாம்* அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள *ஸாலிம் பின் அபில்ஜஅத் அல்அஷ்ஜயீ* என்பவர், *இருட்டடிப்புச்செய்பவர்* என இமாம்கள். தஹபீ, இப்ன் ஹஜர் ஆகியோரும்; *யாரென்றே அறியப்படாதவர்* என இமாம். ஃபாஸீ அவர்களும் விமர்சனம் செய்துள்ளார்கள்.
மேலும், இந்த செய்தியின் தொடரில் *நான்காம்* அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள *கத்தாதா பின் திஆமா அஸ்ஸதூஸீ* என்பவர், *இருட்டடிப்புச்செய்பவர்* என இமாம்கள். இப்ன் ஹிப்பான், தஹபீ, இப்ன் ஹஜர் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளார்கள்.
ஜஸாக்கல்லாஹு ஹைரா. இன்ஷா அல்லாஹ், சரி பார்க்கிறோம்.
NB: Comment-க்கு உடனே பதில் வராவிட்டாலும், அவசியம் பார்த்து விடுவோம்.
நல்லது நன்றி
Musa ungalidiye whatsapp no annupavum.hadith sambandamaaga duscuss pannanum
خرجه الترمذي في جامعه ( أَبْوَابُ السِّيَرِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ برقم 1568 و أَبْوَابُ السِّيَرِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ برقم 1569 ) وابن ماجه في سننه ( بَابُ التَّشْدِيدِ فِي الدَّيْنِ برقم 2424 ) وأحمد في المسند ( وَمِنْ حَدِيثِ ثَوْبَانَ برقم 21872 و وَمِنْ حَدِيثِ ثَوْبَانَ برقم 21893 و وَمِنْ حَدِيثِ ثَوْبَانَ برقم 21928 و وَمِنْ حَدِيثِ ثَوْبَانَ برقم 21929 و وَمِنْ حَدِيثِ ثَوْبَانَ برقم 21935 ) وابن حبان في صحيحه ( بَابُ فَرْضِ الْإِيمَانِ برقم 198 ) والحاكم في المستدرك ( وَأَمَّا حَدِيثُ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ برقم 2178 و وَأَمَّا حَدِيثُ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ برقم 2179 ) والدارمي في سننه ( بَابُ : مَا جَاءَ فِي التَّشْدِيدِ فِي الدَّيْنِ برقم 2562 ) والروياني في مسنده ( ثَوْبَانُ بْنُ بُجْدُدٍ أَبُو عَبْدِ الْكَرِيمِ : مَعْدَانُ بْنُ أَبِي طَلْحَةَ برقم 596 ) والطبراني في الأوسط ( بَابُ الْمِيمِ مَنِ اسْمُهُ : مُحَمَّدٌ برقم 7967 ) وأبو نعيم الأصبهاني في معرفة الصحابة ( مَعْرِفَةُ مَا أَسْنَدَ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى برقم 1317 ) والبيهقي في السنن الكبير ( جُمَّاعُ أَبْوَابِ الْخَرَاجِ بِالضَّمَانِ وَالرَّدِ بِالْعُيُوبِ وَغَيْرِ ذَلِكَ برقم 10273 و جِمَاعُ أَبْوَابِ السِّيَرِ برقم 16705
மேற்கண்ட ஹதீஸ்களில், மூசா பாய் குறிப்பிட்டுள்ள பலவீனமான arvipaalargal உள்ளன. தயவுசெய்து மறுபரிசீலனை செய்யுங்கள்
Your Whatsapp number please.
918939311425
+97431196939
الجزء رقم :37، الصفحة رقم:105
22428 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ . وَبَهْزٌ قَالَ : حَدَّثَنَا هَمَّامٌ ، حَدَّثَنَا قَتَادَةُ ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ – قَالَ بَهْزٌ : عَنْ سَالِمٍ – عَنْ مَعْدَانَ ، عَنْ ثَوْبَانَ – مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ دَخَلَ الْجَنَّةَ : الْغُلُولِ ، وَالدَّيْنِ – قَالَ بَهْزٌ – وَالْكِبْرِ “.
حكم الحديث: إسناده صحيح على شرط مسلم
இமாம் ஷுபாவே இவ்வாறு கூறியுள்ளார்: “நான் கட்டாதாவின் வாயைக் கவனித்தேன். அவர் ‘சாமித்து (நான் கேள்விப்பட்டேன்) “அல்லது” ஹடதனா (அவர் எங்களிடம் விவரித்தார்) “என்று சொல்லும்போதெல்லாம் நான் அதைப் பாதுகாப்பேன். அவர் சொன்ன போதெல்லாம்: ‘அவ்வாறு கூறியது (அவரது சாமாவை உறுதிப்படுத்தாமல்) “” நான் அதை விட்டுவிடுவேன். ”
[முகாடிமா அல்-ஜார் வாட் தா’டீல்: பி. 169, செயின் சாஹீ]