ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாடம் : 12
இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்தல்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
‘நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது அன்னை மைமூனா (ரலி) அவர்களை மணந்தார்கள்!’
Book : 28
بَابُ تَزْوِيجِ المُحْرِمِ
حَدَّثَنَا أَبُو المُغِيرَةِ عَبْدُ القُدُّوسِ بْنُ الحَجَّاجِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ»
Bukhari-Tamil-1837.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1837.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
- இந்தச் செய்தியின் நிகழ்வுடன் சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள் வழியாக, இதற்கு மாற்றமாக வந்திருப்பதால் இந்த செய்தியின் கருத்து தவறாகும்.
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-1837 , 4258 , 5114 , முஸ்லிம்-2755 , 2756 , …
2 . மைமூனா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-2757 .
சமீப விமர்சனங்கள்