ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நாங்கள் ஏழு பேர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பசியை முறையிட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஏழு பேரீச்சைபழத்தை கொடுத்து ஒவ்வொருவருக்கும் ஒன்று வீதம் பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(திர்மிதி: 2474)حَدَّثَنَا أَبُو حَفْصٍ عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبَّاسٍ الجُرَيْرِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا عُثْمَانَ النَّهْدِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ
«أَنَّهُمْ أَصَابَهُمْ جُوعٌ فَأَعْطَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَمْرَةً تَمْرَةً»
«هَذَا حَدِيثٌ صَحِيحٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2474.
Tirmidhi-Shamila-2474.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2411.
[حكم الألباني] : شاذ
- இதன் அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும் இந்த கருத்தில் வரும் செய்திகளில் ஷுஃபா அவர்கள் அறிவிக்கும் செய்திகளில் பேரித்தம்பழ எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டுள்ளது என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் கூறியுள்ளார். - அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இந்த செய்தியை ஷாத் எனக் கூறியுள்ளார்.
மேலும் பார்க்க: புகாரி-5411 .
சமீப விமர்சனங்கள்