ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தனது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(அபூதாவூத்: 753)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ سَمْعَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ مَدًّا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-642.
Abu-Dawood-Shamila-753.
Abu-Dawood-Alamiah-642.
Abu-Dawood-JawamiulKalim-641.
சமீப விமர்சனங்கள்