நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்து நேசத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(al-adabul-mufrad-594: 594)حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا ضِمَامُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: سَمِعْتُ مُوسَى بْنَ وَرْدَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«تَهَادُوا تَحَابُّوا»
Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-594.
Al-Adabul-Mufrad-Shamila-594.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-591.
[قال الشيخ الألباني] : حسن
عون المعبود شرح سنن أبي داود
وفي إسناده موسى بن وردان وقد ضعفه بعضهم، وقال بعضهم: لا بأس به ورجح بعضهم في هذا الحديث الإرسال.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ளிமாம் பின் இஸ்மாயீல் —> மூஸா பின் வர்தான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-594 , முஸ்னத் அபீ யஃலா-6148 , குப்ரா பைஹகீ-11946 ,
- அபூமஃஷர் —> ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2453 , அஹ்மத்-9250 , திர்மிதீ-2130 ,
2 . ஆயிஷா
3 . அனஸ்
4 . உம்மு ஹகீம்
5 . உக்பா பின் ஆமிர்
சமீப விமர்சனங்கள்