மஃரிப் , இஷா தொழுகைக்கு இடையில் ஒருவர் இருபது ரக்அத் தொழுதால் அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(இப்னுமாஜா: 1373)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ الْوَلِيدِ الْمَدِينِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ صَلَّى، بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ، عِشْرِينَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1373.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1363.
[حكم الألباني] موضوع
إسناد فيه يعقوب بن الوليد الأزدي وهو كذاب خبيث (جوامع الكلم)
(மேலும் இந்த செய்தி முஸ்னத் அபி யஃலா-4948 , இப்னு ஷாஹீன் பிறப்பு ஹிஜ்ரி 298
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 87
அவர்களின் அத்தர்கீப்-76 , 104 ஹதீஸ் எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நூல்களிலும் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் யஃகூப் பின் அபூ வலீத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் இட்டுக்கட்டுபவர், பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.போன்றோர் கூறியுள்ளனர். மேலும் பல ஹதீஸ்கலை அறிஞர்கள் இவர் கைவிடப்பட்டவர், பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். எனவே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்)
இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1373 , திர்மிதீ-435 , முஸ்னத் அபீ யஃலா-4948 , அல்முஃஜமுல் அவ்ஸத்-6449 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-435 ,
சமீப விமர்சனங்கள்