ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பல விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்துகொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் ஒரு விரலால், ஒரு விரலால் (இஷாரா-சைக்கினை செய்வீரா) என்று கூறி தனது ஆள்காட்டி விரலால் (இஷாரா) சைக்கினை செய்தார்கள்.
(அபூதாவூத்: 1499)حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ:
مَرَّ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَدْعُو بِأُصْبُعَيَّ، فَقَالَ: «أَحِّدْ أَحِّدْ»، وَأَشَارَ بِالسَّبَّابَةِ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1499.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1283.
3 . இந்தக் கருத்தில் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-1499 , முஸ்னத் பஸ்ஸார்-1236 , குப்ரா நஸாயீ-1197 , நஸாயீ-1273 , முஸ்னத் அபீ யஃலா-793 , ஹாகிம்-1966 ,
மேலும் பார்க்க: மாலிக்-577 .
சமீப விமர்சனங்கள்