தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2589

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்;

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 50

(புகாரி: 2589)

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«العَائِدُ فِي هِبَتِهِ كَالكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ»


Bukhari-Tamil-2589.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2589.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




1, 2 .  இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • தாவூஸ் பின் கைஸான் —> இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-2119 , 2120 , 2250 , 22512647 , 3013 , 4810 , 5493 , புகாரி-2589 , முஸ்லிம்-3320 , இப்னு மாஜா-2377 , அபூதாவூத்-3539 , திர்மிதீ-12981299 , 2131 , நஸாயீ-3690 , 3691 , 3701 , 3702 , 3703 ,

…நஸாயீ-3708 , 3709 , 3712 , 3713 ,

  • தாவூஸ் பின் கைஸான் —> ஹஜர் பின் கைஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: நஸாயீ-3724 ,

  • ஸயீத் பின் முஸய்யிப் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-252926222646 , 3146 , 3178 , 3221 , 3269 , புகாரி-2621 , முஸ்லிம்-331733183319 , இப்னு மாஜா-2385 , 2391 , அபூதாவூத்-3538 , நஸாயீ-3693 , 3694 , 3695 , 3696 , 3697 ,

  • இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-1872 , புகாரி- 2622 , 6975 , திர்மிதீ-1298 , நஸாயீ-3698 , 3699 , 3700 ,

  • கதாதா —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-3177 ,

  • ஹம்மாம் பின் யஹ்யா பின் தீனார் —> கதாதா

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10692 ,

  • அதாஃ —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11317 , 10995 , 11419 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7210 , தாரகுத்னீ-2975 ,

  • ஸைத் பின் அஸ்லம் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-2386 ,

3 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-1490 .

4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-2384 .

5 . அப்துல்லாஹ் பின் அம்ர்

பார்க்க: அபூதாவூத்-3540 ….

6 . ஜாபிர்

7 . அலீ

(இந்தக் கருத்தில் வரும் செய்திகளுடன் ஆயுட்கால அன்பளிப்பு பற்றிய சட்டமும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது)

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.