நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்;
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
அத்தியாயம்: 50
(புகாரி: 2589)حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«العَائِدُ فِي هِبَتِهِ كَالكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ»
Bukhari-Tamil-2589.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2589.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1, 2 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- தாவூஸ் பின் கைஸான் —> இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-2119 , 2120 , 2250 , 2251 , 2647 , 3013 , 4810 , 5493 , புகாரி-2589 , முஸ்லிம்-3320 , இப்னு மாஜா-2377 , அபூதாவூத்-3539 , திர்மிதீ-1298 , 1299 , 2131 , நஸாயீ-3690 , 3691 , 3701 , 3702 , 3703 ,
…நஸாயீ-3708 , 3709 , 3712 , 3713 ,
- தாவூஸ் பின் கைஸான் —> ஹஜர் பின் கைஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: நஸாயீ-3724 ,
- ஸயீத் பின் முஸய்யிப் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-2529 , 2622 , 2646 , 3146 , 3178 , 3221 , 3269 , புகாரி-2621 , முஸ்லிம்-3317 , 3318 , 3319 , இப்னு மாஜா-2385 , 2391 , அபூதாவூத்-3538 , நஸாயீ-3693 , 3694 , 3695 , 3696 , 3697 ,
- இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-1872 , புகாரி- 2622 , 6975 , திர்மிதீ-1298 , நஸாயீ-3698 , 3699 , 3700 ,
- கதாதா —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-3177 ,
- ஹம்மாம் பின் யஹ்யா பின் தீனார் —> கதாதா
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10692 ,
- அதாஃ —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11317 , 10995 , 11419 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7210 , தாரகுத்னீ-2975 ,
- ஸைத் பின் அஸ்லம் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: இப்னு மாஜா-2386 ,
…
3 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-1490 .
4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-2384 .
5 . அப்துல்லாஹ் பின் அம்ர்
பார்க்க: அபூதாவூத்-3540 ….
6 . ஜாபிர்
7 . அலீ
(இந்தக் கருத்தில் வரும் செய்திகளுடன் ஆயுட்கால அன்பளிப்பு பற்றிய சட்டமும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது)
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்