தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21552

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

…..அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! ரஸூல்மார்களின் எண்ணிக்கை எத்தனை என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 315 என்று ‎கூறினார்கள்…..

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 21552)

حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا الْمَسْعُودِيُّ، عَنْ أَبِي عُمَرَ الشَّامِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ الْخَشْخَاشِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ:

أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمَسْجِدِ فَجَلَسْتُ إِلَيْهِ، فَقَالَ لِي: «يَا أَبَا ذَرٍّ، هَلْ صَلَّيْتَ؟» قُلْتُ: لَا. قَالَ: «قُمْ فَصَلِّ» قَالَ: فَقُمْتُ فَصَلَّيْتُ، ثُمَّ أَتَيْتُهُ فَجَلَسْتُ إِلَيْهِ، فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ، اسْتَعِذْ بِاللَّهِ مِنْ شَرِّ شَيَاطِينِ الْإِنْسِ وَالْجِنِّ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ وَهَلْ لِلْإِنْسِ مِنْ شَيَاطِينَ؟ قَالَ: «نَعَمْ» «يَا أَبَا ذَرٍّ، أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟» قَالَ: قُلْتُ: بَلَى بِأَبِي أَنْتَ وَأُمِّي، قَالَ: ” قُلْ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا الصَّلَاةُ؟ قَالَ: «خَيْرٌ مَوْضُوعٌ، فَمَنْ شَاءَ أَكْثَرَ وَمَنْ شَاءَ أَقَلَّ» قَالَ: قُلْتُ: فَمَا الصِّيَامُ، يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «قَرْضٌ مُجْزِئٌ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فَمَا الصَّدَقَةُ؟ قَالَ: «أَضْعَافٌ مُضَاعَفَةٌ، وَعِنْدَ اللَّهِ مَزِيدٌ» قَالَ: قُلْتُ: أَيُّهَا أَفْضَلُ  يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «جُهْدٌ مِنْ مُقِلٍّ أَوْ سِرٌّ إِلَى فَقِيرٍ» قُلْتُ: فَأَيُّمَا أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكَ أَعْظَمُ؟ قَالَ: ” {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} [البقرة: 255] ، ” حَتَّى خَتَمَ الْآيَةَ قُلْتُ: فَأَيُّ الْأَنْبِيَاءِ كَانَ أَوَّلَ؟ قَالَ: «آدَمُ» قُلْتُ: أَوَنَبِيٌّ كَانَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَعَمْ نَبِيٌّ مُكَلَّمٌ» قُلْتُ: فَكَمِ الْمُرْسَلُونَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «ثَلَاثُ مِائَةٍ وَخَمْسَةَ عَشَرَ، جَمًّا غَفِيرًا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21552.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21019.




மேலும் பார்க்க: அஹ்மத்-21546 .

2 comments on Musnad-Ahmad-21552

  1. இது மிக பலவீனமான செய்தி
    ஏனெனில் இந்த செய்தியில் உபைத் இப்னு கஸ்கஸ் மஜ்கூல்(யாரென அறியப்படாதவர்) என்றும் மேலும் அபு உமர் அல் திமிஸ்கி பலவீனமானவர். மேலும் அபு உமர் அல் திமிஸ்கி நிராகரிக்கபட்டவர் என்று தாருக்குத்னீ கூறியுள்ளதாக ஷுஐப் அல் அர்னாவூத்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்

    தஹ்கீக் முஸ்னத் அஹ்மத்-35/432

    உபைத் இப்னு கஸ்கஸ் அவர்கள் நம்பகமானவர் என்றும் ஹிப்பான் மட்டுமே தனது திக்காத் என்ற நூலில் கூறியுள்ளார்கள்

    உபைத் பலவீனமானவர் மற்றும் நிராகரிக்கதக்கவர் என்று தாருக்குத்னீ கூறியுள்ளார்கள்

    அதனால் உபைத் இப்னு கஸ்கஸ் அவர்கள் மஜ்கூல் ஹால்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.