ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
..என்னுடைய தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள்…
(musnad abdu bin humaid-783: 783)أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يُونُسَ، ثَنَا أَبُو شِهَابٍ، عَنْ حَمْزَةَ الْجَزَرِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَثَلُ أَصْحَابِي مَثَلُ النُّجُومِ يُهْتَدَى بِهِ فَأَيُّهُمْ أَخَذْتُمْ بِقَوْلِهِ اهْتَدَيْتُمْ»
783-791
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14176-ஹம்ஸா பின் மைமூன்-அல்ஜஸரீ, அன்னஸீபீ மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
மேலே உள்ள ஹதீஸ்களின் தொடர்பாக வேறு ஏதேனும் ஹதீஸ்கள் இருப்பின் அதனுடைய பதிவுகளை கூறவும்
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. இதை மற்ற நூல்களில் உள்ள ஹதீஸ்கள் எனும் பகுதியில் பார்க்கவும்.