தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

musnad abdu bin humaid-783

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

..என்னுடைய தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள்…

(musnad abdu bin humaid-783: 783)

أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يُونُسَ، ثَنَا أَبُو شِهَابٍ، عَنْ حَمْزَةَ الْجَزَرِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَثَلُ أَصْحَابِي مَثَلُ النُّجُومِ يُهْتَدَى بِهِ فَأَيُّهُمْ أَخَذْتُمْ بِقَوْلِهِ اهْتَدَيْتُمْ»


783-791




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14176-ஹம்ஸா பின் மைமூன்-அல்ஜஸரீ, அன்னஸீபீ மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…


 

2 comments on musnad abdu bin humaid-783

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    மேலே உள்ள ஹதீஸ்களின் தொடர்பாக வேறு ஏதேனும் ஹதீஸ்கள் இருப்பின் அதனுடைய பதிவுகளை கூறவும்

    1. வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. இதை மற்ற நூல்களில் உள்ள ஹதீஸ்கள் எனும் பகுதியில் பார்க்கவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.