ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
தந்தையின் நற்பண்புகள் மற்றும் அவர் தன் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய நன்மைகள் பற்றிய பாடம்.
நல்லறங்கள் என்பது அல்லாஹுவிடமிருந்து வருவதாகும். நற்பண்புகள் என்பது தன் பெற்றோரிடமிருந்து வருவதாகும் என்று அவர்கள் (மக்கள்) கூறுவார்கள். என்று தன் தந்தை கூறியதை கேட்டார்.
அறிவிப்பவர்: நுமைர் இப்னு அவ்ஸ்.
(al-adabul-mufrad-92: 92)بَابُ أَدَبِ الْوَالِدِ وَبِرِّهِ لِوَلَدِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ قَالَ : حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، عَنِ الْوَلِيدِ بْنِ نُمَيْرِ بْنِ أَوْسٍ ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ يَقُولُ : كَانُوا يَقُولُونَ
الصَّلاَحُ مِنَ اللَّهِ ، وَالأَدَبُ مِنَ الآبَاءِ
Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-92.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-92.
ضعيف الإسناد، فيه الوليد بن مسلم، مدلس، عن الوليد بن نمير مجهول الحال
- இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் அல்-வலீத் இப்னு முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
என்பவர் அறிவிப்பாளரை இருட்டடிப்பு செய்பவர். - மேலும் மற்றொரு அறிவிப்பாளரான அல்வலீத் இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
என்பரின் நிலை அறியப்படவில்லை.
சமீப விமர்சனங்கள்