தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-5390

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

….அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

  1. மது
  2. அதை பருகக்கூடியவன்
  3. அதைப் பரிமாறக்கூடியவன்
  4. அதை விற்பவன்
  5. வாங்குபவன்
  6. அதைத் தயாரிப்பவன்
  7. தயாரிக்குமாறு கோருபவன்
  8. அதைச் சுமந்து செல்பவன்
  9. யாரிடம் அது கொண்டுசெல்லப்படுமோ அவன்
  10. அதன் கிரயத்தை உண்பவன் போன்றோர் (அல்லாஹ்வால்) சபிக்கப்படுகின்றனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 5390)

حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا أَبُو طُعْمَةَ – قَالَ ابْنُ لَهِيعَةَ: لَا أَعْرِفُ إِيشٍ اسْمُهُ – قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ:

خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمِرْبَدِ فَخَرَجْتُ مَعَهُ، فَكُنْتُ عَنْ يَمِينِهِ، وَأَقْبَلَ أَبُو بَكْرٍ فَتَأَخَّرْتُ لَهُ، فَكَانَ عَنْ يَمِينِهِ وَكُنْتُ عَنْ يَسَارِهِ، ثُمَّ أَقْبَلَ عُمَرُ فَتَنَحَّيْتُ لَهُ فَكَانَ عَنْ يَسَارِهِ، فَأَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِرْبَدَ، فَإِذَا بِأَزْقَاقٍ عَلَى الْمِرْبَدِ فِيهَا خَمْرٌ، قَالَ ابْنُ عُمَرَ: فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمُدْيَةِ قَالَ: وَمَا عَرَفْتُ الْمُدْيَةَ إِلَّا يَوْمَئِذٍ، فَأَمَرَ بِالزِّقَاقِ فَشُقَّتْ، ثُمَّ قَالَ: «لُعِنَتِ الْخَمْرُ، وَشَارِبُهَا، وَسَاقِيهَا، وَبَائِعُهَا، وَمُبْتَاعُهَا، وَحَامِلُهَا، وَالْمَحْمُولَةُ إِلَيْهِ، وَعَاصِرُهَا، وَمُعْتَصِرُهَا، وَآكِلُ ثَمَنِهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5390.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-5238.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-அப்துல்லாஹ் பின் லஹீஆ பலவீனமானவர்.

சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-3674 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.