தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3674

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ், 1. மதுவையும் 2. அதைப் பருகக்கூடியவன் 3. அதைப் பரிமாறக்கூடியவன் 4. அதை விற்பவன் 5. வாங்குபவன் 6. அதைத் தயாரிப்பவன் 7. தயாரிக்குமாறு கோருபவன் 8. அதைச் சுமந்து செல்பவன் 9. யாரிடம் அது கொண்டுசெல்லப்படுமோ அவன் ஆகியோரையும் சபிக்கின்றான்…

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(அபூதாவூத்: 3674)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ، عَنْ أَبِي عَلْقَمَةَ، مَوْلَاهُمْ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ الْغَافِقِيِّ، أَنَّهُمَا سَمِعَا ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَشَارِبَهَا، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3189.
Abu-Dawood-Shamila-3674.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3191.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் أَبُو عَلْقَمَةَ அபூ அல்கமா என்று அறிவிப்பாளர் பற்றி கூறப்பட்டிருந்தாலும், أَبُو طُعْمَةَ அபூ துஃமா என்பதே சரியான அறிவிப்பாளர்தொடராகும்.

இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-4787 , 5390 , 5391 , 5716 , 6165 , இப்னு மாஜா-3380 , அபூதாவூத்-3674 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-2625 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.