தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3383

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(வியாபாரத்தில்) கூட்டு சேர்தல்.

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாதவரை நான் அவர்களுடன் மூன்றாவது (கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவரிடமிருந்து நான் வெளியேறி விடுகிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 3383)

بَابٌ فِي الشَّرِكَةِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الزِّبْرِقَانِ، عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَفَعَهُ قَالَ:

إِنَّ اللَّهَ يَقُولُ: أَنَا ثَالِثُ الشَّرِيكَيْنِ مَا لَمْ يَخُنْ أَحَدُهُمَا صَاحِبَهُ، فَإِذَا خَانَهُ خَرَجْتُ مِنْ بَيْنِهِمَا


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2936.
Abu-Dawood-Shamila-3383.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2939.




[حكم الألباني] : ضعيف

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இரண்டு காரணங்களால் இந்த செய்தியை பலவீனமானது எனக் கூறியுள்ளார்.

1. இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17268-ஸயீத் பின் ஹய்யான் அறியப்படாதவர்.

2. இந்த செய்தி முர்ஸலாக வந்திருப்பது தான் சரியானது என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியுள்ளார் (நூல்: அல்இலலுல் வாரிதா 11/5) என்பதால், இந்த செய்தியில் இடையில் நபித்தோழர் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) கூறப்பட்டிருப்பது பலவீனமானது. (நூல்: அல்இர்வா 5/288),

  • ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார். (நூல்: தஃலீக் அபூதாவூத்-3383)

ஆனால் மேற்கண்ட காரணங்கள் சரியானதல்ல என்பதால் இந்த செய்தி பலமான அறிவிப்பாளர்தொடராகும்.

  • ஸயீத் பின் ஹய்யான் அவர்களைப்பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்களும், இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்களும் மட்டுமே பலமானவர் எனக் கூறியுள்ளனர். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அறியப்படாதவர்களையும் நம்பகமானவர் பட்டியலில் சேர்ப்பவர் என்பது போலவே இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்களும் அறியப்படாதவர்களை நம்பகமானவர் பட்டியலில் சேர்ப்பவர் என்று அப்துர்ரஹ்மான் பின் யஹ்யா அல்முஅல்லிமீ அவர்கள் முதலில் கூறினார். பிறகு அவரைப் போன்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும், இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் இருவர் மட்டும் ஒரு அறிவிப்பாளரைப்பற்றி நம்கமானவர் என்று கூறினால் அதை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே தான் இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் பலவீனமானது என்று கூறுவதற்கு முதல் காரணம் இதில் வரும் ஸயீத் பின் ஹய்யான் அறியப்படாதவர் என்று கூறியுள்ளார்.
  • ஆனால் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்களைப்பற்றி ஆய்வு செய்த சில அறிஞர்கள், இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் எனக் கூறினால் அதை ஏற்கலாம் என்று கூறியுள்ளனர்.
  • என்றாலும் இதில் வரும் ராவீ-37715-முஹம்மது பின் ஸிப்ரிகான் நம்பகமானவர் என்றாலும் சில நேரம் தவறிழைப்பவர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/845). இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    போன்றோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். வேறு சிலர் நம்பகமானவர், சுமாரானவர் எனக் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/563)
  • இந்த செய்தி முர்ஸலாக வந்திருப்பதே சரியானது என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் கூறியிருந்தாலும் அது பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்பதால் முஹம்மது பின் ஸிப்ரிகான் அறிவிக்கும் செய்திக்கு அது ஈடாகாது.

எனவே இந்த செய்தி சரியானதாகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அபூதாவூத்-3383 , தாரகுத்னீ-2933 , 2934 , ஹாகிம்-2322 , குப்ரா பைஹகீ-11424 , 11425 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.