ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஆயிஷா (ரலி) அவர்கள் ஸம்ஸம்நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)
(abi-yala-4683: 4683)حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا خَلَّادٌ الْجُعْفِيُّ، عَنْ زُهَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ
أَنَّهَا كَانَتْ «تَحْمِلُ مِنْ مَاءِ زَمْزَمَ فِي الْقَوَارِيرِ، وَتَذْكُرُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَحْمِلُ»
Abi-Yala-Tamil-.
Abi-Yala-TamilMisc-.
Abi-Yala-Shamila-4683.
Abi-Yala-Alamiah-.
Abi-Yala-JawamiulKalim-4615.
إسناد ضعيف فيه خلاد بن يزيد الجعفي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் கல்லாத் பின் யஸீத் பலவீனமானவர்.
மேலும் பார்க்க: திர்மிதீ-963 .
சமீப விமர்சனங்கள்