தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-963

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஆயிஷா (ரலி) அவர்கள் ஸம்ஸம் நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)

(திர்மிதி: 963)

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَزِيدَ الجُعْفِيُّ قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ،

أَنَّهَا كَانَتْ تَحْمِلُ مِنْ مَاءِ زَمْزَمَ وَتُخْبِرُ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَحْمِلُهُ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-886.
Tirmidhi-Shamila-963.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-884.




إسناد ضعيف فيه خلاد بن يزيد الجعفي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14933-கல்லாத் பின் யஸீத் அல்ஜுஃபீ என்பவர் பற்றி இவர் தனித்து அறிவிப்பவர் (அதாவது மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவிப்பவர்) என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியுள்ளார். (இந்த வகை செய்திகளையும் அறிஞர்கள் முன்கர்-நிராகரிக்கப்பட்டது என்று கூறுவர்)

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/558)

  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இதன் காரணமாகவே இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அத்தல்கீஸ்-1107)

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-963 , முஸ்னத் அபீ யஃலா-4683 , ஹாகிம்-1783 , 1784 , குப்ரா பைஹகீ-9988 , ஷுஅபுல் ஈமான்-3834 ,

இதனுடன் தொடர்புடைய சரியான செய்தி:

பார்க்க: புகாரி-1635 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.