தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-2641

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் ஒருவர் மற்றவருக்கு கைகொடுங்கள். குரோதம் நீங்கிவிடும். நீங்கள் ஒருவர் மற்றவருக்கு அன்பளிப்பு செய்துக் கொள்ளுங்கள், நீங்கள் அன்பு கொள்வீர்கள், பொறாமை நீங்கி விடும்.

 

(முஅத்தா மாலிக்: 2641)

14- مَا جَاءَ فِي الْمُصَافَحَةِ

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مُسْلِمٍ عَبْدِ اللَّهِ الْخُرَاسَانِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«تَصَافَحُوا يَذْهَبِ الْغِلُّ، وَتَهَادَوْا تَحَابُّوا، وَتَذْهَبِ الشَّحْنَاءُ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-1413.
Muwatta-Malik-Shamila-2641.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-1619.




إسناد ضعيف لأن به موضع إرسال ، وباقي رجاله ثقات عدا عطاء بن أبي مسلم الخراساني وهو صدوق حسن الحديث

  • இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அதாஉ பின் அபீ முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    என்பவர் அறிவிக்கின்றார். இவர் நபித்தோழர் அல்ல. எனவே இவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் பலர் விடுபட்டுள்ளார்கள். விடுபட்ட நபர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்ற விபரம் தெரியாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்.

7 . இந்தக் கருத்தில் அதாஉ பின் அபீ முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-2641 ,

மேலும் பார்க்க: திர்மிதீ-2727 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.