அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இரு முஸ்லிம்கள் சந்தித்து கைகொடுத்துக் கொண்டால் அவ்விருவரும் பிரிவதற்கு முன்பாக அவ்விருவரின் பாவங்களும் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை…
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)
(திர்மிதி: 2727)حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ الأَجْلَحِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ البَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلَّا غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا»
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ عَنِ البَرَاءِ وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنِ البَرَاءِ مِنْ غَيْرِ وَجْهٍ وَالْأَجْلَحُ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ الكِنْدِيُّ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2651.
Tirmidhi-Shamila-2727.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2670.
1 . இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-18547 , 18548 , 18594 , 18699 , இப்னு மாஜா-3703 , அபூதாவூத்-5211 , 5212 , திர்மிதீ-2727 ,
2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-12451 .
3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-5371 .
4 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2730 .
5 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-5214 .
6 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2731 .
7 . அதாஉ பின் அபீ முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-2641 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: இப்னு ஹிப்பான்-492 , திர்மிதீ-2728 , நஸாயீ-4181 ,
இன்ஷா அல்லாஹ் கூடுதல் தகவல் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்