அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இரு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழரின் கையைப் பிடிப்பாரானால் அவ்விருவரின் பிரார்த்தனையைக் கவனிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. அவ்விருவருக்கும் பாவமன்னிப்பு வழங்கப்படாமல் அவர்களின் கரங்கள் பிரிவதில்லை.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 12451)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا مَيْمُونٌ الْمَرَئِيُّ، حَدَّثَنَا مَيْمُونُ بْنُ سِيَاهٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَا مِنْ مُسْلِمَيْنِ الْتَقَيَا، فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ، إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يَحْضُرَ دُعَاءَهُمَا، وَلَا يُفَرِّقَ بَيْنَ أَيْدِيهِمَا حَتَّى يَغْفِرَ لَهُمَا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-11998.
Musnad-Ahmad-Shamila-12451.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12218.
- இந்த கருத்தில் வரும் மற்ற செய்திகளையும் இணைத்து அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், சரியானது எனவும், குறைந்த பட்சம் ஹஸன் எனவும் கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-525)
2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-12451 , முஸ்னத் பஸ்ஸார்-6463 , முஸ்னத் அபீ யஃலா-4139 , ஷுஅபுல் ஈமான்-8545 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-2727 .
சமீப விமர்சனங்கள்