நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கை பிடிப்பதின் மூலமே வாழ்த்துச் சொல்வது பரிபூரணமாகின்றது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
…
(திர்மிதி: 2730)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ خَيْثَمَةَ، عَنْ رَجُلٍ، عَنْ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مِنْ تَمَامِ التَّحِيَّةِ الأَخْذُ بِاليَدِ»
هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ سُلَيْمٍ عَنْ سُفْيَانَ. سَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ، عَنْ هَذَا الحَدِيثِ فَلَمْ يَعُدَّهُ مَحْفُوظًا، وقَالَ: إِنَّمَا أَرَادَ عِنْدِي حَدِيثَ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ، عَنْ خَيْثَمَةَ، [ص:76] عَمَّنْ سَمِعَ ابْنَ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا سَمَرَ إِلَّا لِمُصَلٍّ أَوْ مُسَافِرٍ» قَالَ مُحَمَّدٌ وَإِنَّمَا يُرْوَى عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، أَوْ غَيْرِهِ، قَالَ: «مِنْ تَمَامِ التَّحِيَّةِ الأَخْذُ بِاليَدِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2654.
Tirmidhi-Shamila-2730.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2673.
- இந்த அறிவிப்பில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களிடமிருந்து ஒருமனிதர் அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த மனிதர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என்ற விபரம் எதுவும் இல்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும்.
4 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2730 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-2727 .
சமீப விமர்சனங்கள்